அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  -உத்ரன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எதுவுமே சரியில்லை இங்கு எல்லாமே அபத்த மயம்!அரசுகள் அதிகாரிகள் அத்தனையும் ஊழல் மயம்!மக்கள்  நலம்  பேண  மருந்துக்கும்  யாருமில்லை!நேர்மையாளர்களுக்கு இங்கே நெஞ்சில் துணிவில்லை!கார்ப்பரேட்டுகளுக்கே கம்பளம் விரிக்கும் கழிசடைச் சட்டங்கள்!விவசாயிகளைக் கொன்றுபோடும் வீணான திட்டங்கள்!கொள்ளை அடிப்போரே இங்கு கொண்டாடப் படும் சிறுமை!நல்லோர்க்கு இங்கில்லை நனியளவும் உயர் பெருமை!ராணுவத்திலும் நுழைந்து விட்டது நாணயமற்றோர் கைவரிசை!சோற்றிலும் ஊழல் கையின் சுகமற்ற பெரு வரிசை!கர்நாடகமும் டெல்லி அரசும் கைகோர்த்து இங்கேஇருநூறு விவசாயிகளை எரித்தே போட்டது!... நீதி எங்கே?குற்றங்களுக்கும் கோர்ட்டுகளுக்கும் குறைவேயில்லை இங்கு!சமயத்தில் நீதி மட்டும் ஒளிந்து கொள்வது எங்கு?ஏழைகள் வாழ இந் நாட்டில் இல்லையே நல்ல இடம்!வல்லரசாவதெல்லாம் வார்த்தையில் படத்தில் மட்டும்!இந்த நிலையில் நீங்கள் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டென்று வயிற்றெரிச்சலை ஏற்படுத்துவது வருத்தமே தருவதாகும்!மக்கள் நலம் பேணும் மகத்தான அரசு வந்தால் மல்லுக் கட்டாமலே ஜல்லிக்கட்டு மக்களை மகிழ்விக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.