அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

ஏறு தழுவி இளங்காதலியைக் கைப்பிடிக்கும்ஏற்றமிகு  தமிழ் இளைஞர்  கலாச்சார மன்று   மாற்றார்  கண்பட்டதே, அவர் தடையைத்தமிழ்  மாநிலத்தில்  வைத்ததால் நம்மரபுரிமை போனதே.‘விலங்கின்  நலம் என்று விண்ணதிரக் கத்துவோரேவிலங்கிட்டு ஆனையைக் கோயிலில் கட்டிவைத்துகலங்கவைக்கும் செயலும் மிருகவதை யாகாதோ? இதுபோல்  கணக்கற்ற விலங்குகளும்  கண்ணில் படவிலையோ?கிளியும் குதிரையும் கிளர்ந்தெழும் புறா சேவலோடுஒளிந்துவாழும் நல்ல பாம்பைப் பிடித்தாட்டலும்ஆட்டுச் சண்டையும் குரங்கின் இம்சையும் பீட்டாவுக்குகாட்சி விலங்கின் வதையாய்த்  தெரியலையோ? சாதிமத பேதமின்றி  தமிழ்ச்சமுதாயம் பொங்கலிட்டுசதிராடும் காளைக்கு கொம்புசீவி அழகூட்டி   வீதியில் ஓடவிடும்  மஞ்சு விரெட்டென்னும் வீரவிளையாட்டை ஆடிடக் காளையாரே விரைந்திடுவீர்.   மத்திய மாநில அரசுடன் தமிழ் மக்கள்   மல்லுகட்ட,பித்தம் கலங்கி இங்கரசியல்  கட்சிகள் பேசிடினும்   அன்றைய  கலாச்சாரம் பாதுகாக்க  காளையரே  நீவிர்   ஆண்டு தவறாமல் ஆடிடுவீர்  ஜல்லிக்கட்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.