எதிர்காலம்: வெங்கடேஷ்


எங்கெங்கும் பசுமை முன்காலத்தில்,
எங்கெங்கும் சிவப்பு மை தற்காலத்தில் ,
எல்லோரிடத்தும் ஆரோக்யம் முன்காலத்தில்,
எல்லோரிடத்தும் பலவீனம் தற்காலத்தில்,
எப்போதும் விவசாயம் முன்காலத்தில்,
நிலமில்லை விளைச்சலுக்கு தற்காலத்தில்,
எண்ணில்லா விளைநிலங்கள் முன்காலத்தில்,
காணும்தூரம் கட்டிடங்கள் தற்காலத்தில்,
நிகரில்லா மெஞ்ஞானம் முன்காலத்தில்,
சுகமில்லா விஞ்ஞானம் தற்காலத்தில்,
அல்லவை எல்லாம் மாறட்டும் தற்காலத்தில்,
நல்லவை எல்லாம் நடக்கட்டும் எதிர்காலத்தில்,
பொறுத்திருந்து பார்ப்போம் நிகழ்காலத்தில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...