பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரியத் தாகம்: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

நிலையாகவே இருக்கிறது
சூரியன்.
சுற்றிக் கொண்டே இருக்கிறது
பூமி.
மக்கள் பார்வையில்
மறைகிறது தோன்றுகிறது
சூரியன்.

சூரிய வெளியில்
சுற்றினால் அதிகரிக்கும்
தாகம்.
தேகமெங்கும் வேகும்.

சூரிய வணக்கம் 
செயவதனால்
குறைந்து விடுவதில்லை
சூரியத் தாகம்.

குளிர் காலத்தில்
எதிர் பார்க்கும் மக்கள்
கோடை காலத்தில் சூரியனுக்கு
கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.