பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வெயிலோ வெயில்
வெந்தது மாநிலம்
பொறுமையின் சின்னமாய் பூமாதேவி
பொங்கி எழுந்து ரெளத்திரம் கொள்ள
அனல் பறக்கும் காற்று.
அமைதி பறி போனது.
காடு மலைகள் குளங்கள்
வறண்டு போயின.

காற்று மாசுபடுதல் அதிகரித்தன
இமயமலையைத் தொடும் தூரத்தில்
பூகம்பமாய் பூமி பிளந்தது.
இறைவனுக்கு ஒரு ஆசை
இவ்வுலகில் மழை வேண்டி

முதியோரின் வாழ்க்கை
முதுகு எழும்பாய் சரிந்தது
வெயிலின் தாக்கத்தில்
நடைபயணம் செல்லலாமா
நடைபாதை சுருண்டு போனது

காலை மாலை என்ற வெயில்
காலம் காட்டி குறைந்திடுமே
மக்கள் மனது நிறைந்திடுமே
மலை பொழிந்து செழிந்திடுமே

வற்றாத குளங்கள்
வறண்டு போயின
இறையருள் பெற்று
இயற்கையைப் பாதுகாப்போம்
நேர்மைகள் மலரட்டும்
நேசிப்போம் சுற்றுச்சூழலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.