மனம் எனும் மாயப் பேய்: கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

ஆசை எனும் மாயவலையில் மனம்
கனவு எனும் கற்பனையில் மனம் !
அலை பாயும் மனது அலைந்தாலும்
களைப்பில்லாத கலை உள்ளமாய் !
கலங்காத மனம் கொள்ள - மனக்
கடவுளை தியானம் செய்வோம்
பேராசை எனும் மாயப்பேய்
இருளில் தள்ளும் நம் மனதை !
மாய இருளில் மயங்காமல்
மனதை ஒருமுகப்படுத்துவோம்
மாயப்பேயை விரட்டி
மனதை வெல்வோமே !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...