சுனாமி சுவடுகள்: ப.தாணப்பன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

சுனாமிஅதுவரையில் கேட்டிராதஒரு வார்த்தை ....கண்டிராத ஒரு காட்சி ..குலுங்கிய பூமியில் ..குடியிருப்புகளோடு குதூகலமும் குழிக்குள் போனது...குலுங்கிய ஆழியில்....அலை பலமேலெழும்பிஅகோர பசி கொண்டே விழுங்கித் தொலைத்தது மனிதங்களை....நடை பயிற்சி புரிந்தோர் ...கடலலையில் ஓடியாடி கால் நனைத்திட்டோர்அருகருகே செலவின்றி குதூகலமாய்கட்டிக்கொண்ட மணல் வீட்டு மழலைகள்...உப்புக்காற்றைச் சுவாசித்து உயிர் வாழ்வோர். ...எனஅத்தனையோரையும் வானம் தொட்டுத் திறந்த வாயினுள் புகுத்திபின் அமைதியானாயே...சுனாமியே ...போதுமேஇனி அகராதி தொலைக்கட்டும்உன்னை..சுனாமியை ...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...