சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலி தாண்டிய காற்று " ரீகன் ஜெய்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

போதை உண்ட காற்று 
அது புயலாக மாறியதோ

இல்லை மதம் பிடித்த காற்றுக்கு 
மறு பெயர்தான் புயலோ

மரம் செடி கொடியை ஆடவிட்டு 
தன்நிலை மறந்து ஆடியதே

பாலைவண புயலுக்கு 
புழுதி தான் புல் வெளியோ

வல்லோரும் புல்லோரும் 
வாய்க்கு வந்தபடி வசைபாடி செல்கின்றனரே

கிறுக்கு பிடித்த காற்று அது 
கிறுக்கி கிறுக்கி அடிக்கிறதே

தடுத்து நிறுத்த யார் இருக்கா 
தானாக ஓய்தால் ஒழிய 
வேர் அறுந்த மரங்களுக்கு 
வைத்தியம் யார் பார்திடுவார்

தேன் அருந்தும் தேனிக்கு 
பூக்கள்தான் யார் கொடுப்பார்

இழப்பக்கள் ஈடு செய்ய 
ஈரெழு ஆண்டு வேண்டும்

படைத்தவனின் செயல்களினை 
குறை சொல்ல நானில்லை

கெட்டவருக்கு வரும் துன்பத்தில் 
நல்லவர்க்கும் பங்குண்டாம்

நண்மையை ஏவி தீமையை 
தடுப்போம் 
தண்மையை கொண்டு 
தரணியை வளர்ப்போம்

புயலையும் கொண்டு 
பூப்பரிக்க புது யுகம் 
நாம் செய்திடுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.