ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இட்லி மாவு போண்டா

செய்முறை: எண்ணெய்யைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிதம் செய்து

News image
Updated On :20 ஜூலை 2016, 10:44 am

தேவையானவை: 

இட்லி மாவு - 2 கிண்ணம்

சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்

பச்சை மிளகாய் - 3

தேங்காய் துருவல் - கால் கிண்ணம்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

கடுகு - அரை தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைபருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை: எண்ணெய்யைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிதம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இட்லி மாவில் கொட்டி, நன்கு கலக்க வேண்டும். பின்னர்,  எண்ணெய்யைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்தால் இட்லி மாவு போண்டா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.