திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பெப்பர் தோசை

தேவையானவைபுழுங்கல் அரிசி – 1 கப்உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்துவரம் பருப்பு – ½ டீஸ்பூன்

News image
Updated On :29 அக்டோபர் 2015, 7:10 am

தேவையானவை

புழுங்கல் அரிசி – 1 கப்

உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்

துவரம் பருப்பு – ½ டீஸ்பூன்

கடலை பருப்பு – ½ டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

சுக்குப் பொடி – ¼ டீஸ்பூன்

செய்முறை

புழுங்கல் அரிசி மற்றும் பருப்புக்களை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு அவற்றை கொரகொரப்பாக அரைக்கவும். இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்ப்பிலை போட்டு தாளிக்கவும்.

தோசை கல்லில் துளி எண்ணெய் விட்டு தோசை வார்த்து மூடி போட்டு வேக விடவும். பிறகு திருப்பிப் போடவும். ஆவியில் நன்கு வேக விடவும்.

சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்திருப்பதால் பித்தம் நீங்கும். பசியை தூண்டும். ஜீரணம் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.