ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேரட் ஜூஸ்

செய்முறை: கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, தேங்காய்ப்பால் சிறிது சிறிதாகச் சேர்த்து

News image
Updated On :3 ஜூன் 2016, 7:26 am

தேவையானவை:

கேரட் - 2

தேங்காய்ப்பால் - அரை டம்ளர்

தேன் - சுவைக்கு ஏற்ப

செய்முறை: கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, தேங்காய்ப்பால் சிறிது சிறிதாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகள்  தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.

(குறிப்பு: மேற்கண்ட உணவு வகைகளை மற்றவர்களும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.