ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இனிப்பு அவல்

அவலை மிக்ஸியில் பெரிய ரவை போன்று கொர கொரப்பாக  பொடித்துக் கொள்ளவும்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2016, 10:03 am


தேவையானவை:
சிகப்பு அவல் - 200 கிராம்
வெல்லம் -100 கிராம்
ஏலக்காய் பொடி -  அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 தேக்கரண்டி


செய்முறை: அவலை மிக்ஸியில் பெரிய ரவை போன்று கொர கொரப்பாக  பொடித்துக் கொள்ளவும். பின்னர், தண்ணீரில் கொட்டி அலசி வடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டிப் பாகாக்கி வடிகட்டிய அவலை சேர்த்து, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கிளறி வைக்கவும். சுவை மிகுந்த இனிப்பு அவல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.