ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சோம்புக் கீரை வடை

செய்முறை: கீரையை ஆய்ந்து அலசிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில்

News image
Updated On :28 ஜூலை 2016, 7:29 am

தேவையானவை:

கடலைப்பருப்பு -1 கிண்ணம்

வறுத்துப் பொடித்த ஓட்ஸ் மாவு -1 கிண்ணம்

சோம்புக்கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 10

இஞ்சி- சிறு துண்டு

பச்சைமிளகாய் - 2

பூண்டுப் பல் - 2

பெருங்காயம் - சிறிது

உப்பு -தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: கீரையை ஆய்ந்து அலசிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு, அதனுடன் மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு, கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் வடைகளைத் தட்டிப்போட்டு சுட்டெடுத்தால் சத்தான,சுவையான சோம்புக்கீரை வடை ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.