20. தவறான ஞானமும் மெய் ஞானமும்
செல்வத்தைச் சேர்த்தாலும் அதனை அரசன் (அரசு), கொள்ளையர்கள், தீவிபத்து மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளில் இருந்து காப்பாற்றுவது மிகுந்த வலியையும், துயரத்தையும் தரும் என்று கருதி, புலன்களின் மீதான நாட்டத்தைத் துறத்தல் இரண்டாவது வகையாகும்.









