மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

நாடு முழுவதும் நாளைமறுநாள் காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக்டோபர் 02) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 02 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகள் வழக்கமான வாரந்திர விடுமுறை நாட்களாகும்.

Summary

Gandhi Jayanti on October 2 holiday for the stock market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.