ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் டி வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
இந்தியாவில் வெளியாகும் முன்பே சீனாவில் வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பு ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனானது, ஒன்பிளஸ் 13எஸ் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமானது. அந்தவகையில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனும் ஒன்பிளஸ் 15எஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15டி சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் நிறுவனம் 15டி ஸ்மார்ட்போனின் சிறப்புகளை முன்பே அறிவித்திருந்தது. இதன்படி 6.32 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொடுக்கப்பட்டுள்ளது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 165Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.
திரையிலேயே விரல் தொடுகையும் (fingerprint) உள்ளது.
சாக்லேட், இலைப் பச்சை, வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கின்றன.
ஸ்நாப்டிராகன் 8 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.
7,500mAh பேட்டரி திறன் கொண்டது. வயர் மூலம் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறனும், வயர் இல்லாமல் 50W வேகத்தில் சார்ஜ் ஆகும் திறனும் உடையது.
Summary
OnePlus 15T smart phone China launch confirmed for THIS date
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் விற்பனை தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

மார்ச் 9-ல் அறிமுகமாகிறது ஓப்போ கே 14 ஸ்மார்ட்போன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



