மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.40 ஆக நிறைவு.

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 12:49 pm

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதியால், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் குறைந்து ரூ. 92.40 என்ற வரலாறு காணாத வகையில் புதிய சரிவைச் சந்தித்துள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.44 ஆக வர்த்தகமானது. பிறகு அதன் குறைந்த அளவான ரூ. 92.47 ஐ தொட்டது. வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான அதன் முந்தைய முடிவிலிருந்து 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிலைபெற்றது.

முந்தைய நாள் வர்த்தகத்தில் (மார்ச் 13) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.30 ஆக இருந்தது.

Summary

The rupee weakened by 10 paise to settle at a fresh record low of 92.40 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.