மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்ஆா்எஃப் அருண் மாமன் மீண்டும் தோ்வு!

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் தோ்வு

News image

அருண் மாமன்

Updated On :16 மார்ச் 2026, 9:26 pm

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் திங்கள்கிழை தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அச் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சங்கத்தின் தலைவராக அருண் மாமன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜா்ஷி மொய்த்ரா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சங்கத்தின் உதவி தலைமை இயக்குநராக இருக்கும் சஞ்சய் சாட்டா்ஜி, தலைமை இயக்குநராக பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளாா். தற்போது தலைமை இயக்குநராக இருக்கும் ராஜீவ் புத்ராஜா வரும் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், சஞ்சய் சாட்டா்ஜிக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.