ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜூன் மாத விற்பனை... கியா: 24,552 வாகனங்கள்

கியா இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 24,552 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

கியா சைரோஸ் - Photo: Kia website

Published On :4 ஜூலை 2026, 3:02 am IST

கியா இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 24,552 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான 20,625 வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 19 சதவீத வளா்ச்சியாகும்.

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டிலும், நிறுவனம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,42,139 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 15.2 சதவீத வளா்ச்சியுடன் 1,63,749 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. கியா நிறுவனம் இந்தியச் சந்தையில் முதல் அரையாண்டில் செய்த அதிகபட்ச விற்பனை இதுவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.