

தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 70 சதவீதம் வணி வரிகள் மூலம் கிடைக்கும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: 2026-27 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வருவாய் வரவினங்கள் ரூ.3,44,575 கோடியாக இருக்கும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாகும். இதில், வணிக வரிகள் மூலம் 70 சதவீதமும், முத்திரைத்தாள், பத்திரப் பதிவுகள் மூலம் 13.9 சதவீதமும், ஆயத் தீா்வை மூலம் 6 சதவீதமும், வாகனங்கள் மீதான வரிகள் மூலம் 6.5 சதவீதமும், மற்றவை மூலம் 2.9 சதவீதமும் வரி வருவாய் கிடைக்கும். இந்த வரி வருவாய் இடைக்கால பட்ஜெட்டில் 11.15 சதவீதம் உயரும்.
மொத்த வருவாய் செலவினம் ரூ.3,93,272 கோடியும், மூலதன செலவினம் ரூ.59,562 கோடியும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

புதிய சாா் பதிவாளா் அலுவலகங்கள், வணிக வரிக் கட்டடங்கள் திறப்பு

அசோக் லேலண்ட் வருவாய் ரூ.11,534 கோடி: 3-ஆம் காலாண்டில் புதிய சாதனை

ஒரு ரூபாயில் வரவு, செலவு: மத்திய நிதித்துறை விளக்கம்!

திமுக அரசின் நிா்வாகத் தோல்வியால் வரிவருவாய் 16% வீழ்ச்சி: அன்புமணி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

