டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.90.57 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.90.57 ஆக நிலைபெற்றது.

News image
இந்திய ரூபாய்
Updated On :10 பிப்ரவரி 2026, 1:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.90.57 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.63 ஆக தொடங்கி, பிறகு சரிந்து ரூ.90.77 என்ற இன்ட்ராடே குறைந்தபட்சத்தை அடைந்த பிறகு ரூ.90.48 ஆக உயர்ந்தது.

வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு நேற்றைய முடிவை விட 9 காசுகள் அதிதரித்து ரூ.90.57ஆக உள்ளது.

summary

The rupee pared initial losses and settled on a positive note on Tuesday, higher by 9 paise at 90.57 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.