ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் உடனடி கூலிங்! ஹையர் நிறுவனத்தின் புதிய ஏஐ ஏசி அறிமுகம்!

ஹையர் நிறுவனத்தின் கிராவிட்டி ஏஐ என்ற குளிரூட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து...

Haier Gravity 1.6 Ton 5 Star AC

ஹையர் கிராவிட்டி ஏஐ ஏசி - படம் / நன்றி - ஹையர்

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:41 pm IST

ஹையர் நிறுவனத்தின் கிராவிட்டி ஏஐ என்ற குளிரூட்டி (ஏசி) சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவில் கூட உடனடியாக குளிர்ச்சியை வழங்கும் வகையில் அதீத திறன் வாய்ந்ததாக ஹையர் நிறுவனம் இதனைக் குறிப்பிடுகிறது.

இதுமட்டுமின்றி படுக்கை அறையில் பயன்படுத்தினாலும் சமையலறை வரை வெப்பத்தை கட்டுப்படுத்த இயலும் எனவும் ஹையர் கூறுகிறது.

சீனாவைச் சேர்ந்த ஹையர் நிறுவனம் இந்திய பயனர்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் கிராவிட்டி ஏஐ என்ற புதிய குளிரூட்டியை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

7 இன் 1 கன்வர்ட்டபிள் கூலிங் திறன்.

கூலிங் பவர் 5.13 கிலோ வாட்.

10 விநாடிகளில் குளிர்ச்சியை உணர முடியும்.

அதிகபட்சமாக 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் உடனடி குளிர்ச்சியை எட்ட முடியும்.

4 வழிகளிலும் காற்றை பரப்பும் திறன் உடையது. வழக்கமாக 2 மட்டுமே இருக்கும்.

20 மீட்டர் தூரம் வரை காற்றை உணர முடியும்.

நீடித்த உழைப்பிற்காக செப்பினால் ஆன கன்டென்சர் உள்ளது.

தானியங்கி முறையில் சுத்தம் செய்துகொள்ளும்.

இன்வெர்ட்டர் கம்ப்ரசர் உடையது.

வைஃபை இணைத்துக்கொள்ளலாம்.

5.6 ஆண்டுகளுக்கு வாரண்டி உத்திரவாதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.