
ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் தங்கம் விலை சரிவு!
தேவை குறைந்ததையடுத்து, தங்கத்தின் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த விலையானது 10 கிராமுக்கு ரூ. 409 குறைந்து ரூ. 1,53,057 ஆக சரிந்தது.

கோப்புப் படம்
புதுதில்லி: ஃபியூச்சர்ஸ் சந்தையில், தேவை குறைந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில், தங்கத்தின் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த விலையானது 10 கிராமுக்கு ரூ. 409 குறைந்து ரூ. 1,53,057 ஆக சரிந்தது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், அக்டோபர் மாத விநியோகத்திற்கான ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள், 10 கிராமுக்கு ரூ. 409 குறைந்து ரூ. 1,53,057 ஆக வர்த்தகமானது.
சந்தையில் தேவை குறைவே, இந்த விலை சரிவுக்குக் காரணம் என்றனர் சந்தை ஆய்வாளர்கள்.
சர்வதேச அளவில், நியூயார்க்கில், தங்கத்தின் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த விலை 0.06 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,347.69 டாலராக உள்ளது.
Summary
Gold prices on Friday dropped Rs 409 to Rs 1,53,057 per 10 grams in futures trade.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







