ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.22 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்

Published On :7 ஆகஸ்ட் 2026, 5:51 pm IST

மும்பை: ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் இடையே நிலவும் நிலையற்ற பேச்சுவார்த்தையால், வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் வரை உயர்ந்து ரூ. 95.22 ஆக இருந்தது.

ஈரான் மற்றும் ஓமன் இடையேயான ஒப்பந்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு உள்ளிட்டவையால், உலகளாவிய சந்தையில் முதலீட்டாளர்களை அச்சம் அடைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.27 என்ற அளவில் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் இது ரூ. 95.19 முதல் ரூ. 95.28 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், கடந்த நாள் முடிவிலிருந்து 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.22 என்ற அளவில் நிறைவுபெற்றது.

Summary

The rupee settled on a flat note on Friday, higher by just 2 paise at 95.22.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.