சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 3) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் 30-இல் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,10,160-க்கும், மார்ச் 31-இல் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,360-க்கும் விற்பனையானது.
மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்து ரூ. 1,12,400-க்கும் விற்பனையானது.
வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், மாலை மீண்டும் ரூ. 1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ, 1,10,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 13,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Today Gold and Silver Prices in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


