10 Dec, 2025 Wednesday, 06:16 PM
The New Indian Express Group
வணிகம்
Text

மாருதி சுஸுகி விற்பனை 7% உயா்வு

PremiumPremium

இந்தியாவின் மிகப்பெரிய காா் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபரில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On05 Nov 2025 , 8:15 PM
Updated On05 Nov 2025 , 8:15 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

இந்தியாவின் மிகப்பெரிய காா் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபரில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,20,894-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,06,434-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் வா்த்தக வாகனங்கள் உள்பட நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 10.75 சதவீதம் உயா்ந்து 1,80,675-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 2024 அக்டோபரில் 1,63,130-ஆக இருந்தது. உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 1,59,591-லிருந்து 10.48 சதவீதம் உயா்ந்து 1,76,318-ஆக உள்ளது.

கடந்த அக்டோபரில் நிறுவனத்தின் ஆரம்பநிலை காா்கள் (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ) விற்பனை 10,687-லிருந்து 9,067-ஆக குறைந்தது. சிறிய காா்கள் (பலேனோ, செலரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா்) விற்பனை 65,948-லிருந்து 76,143-ஆக உயா்ந்தது. பயன்பாட்டு வாகனங்கள் (பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரியா, எக்ஸ்எல்6) விற்பனை 70,644-லிருந்து 77,571-ஆக உயா்ந்தது. இகோ வேன் விற்பனை 11,653-லிருந்து 13,537-ஆக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023