2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 - 17 வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ஃபிளிப்கார்ட்- படம் - DNS
Updated On :12 ஆகஸ்ட் 2025, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை அணிகலன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பழைய பொருள்களுக்கு மாற்றாக புதிய மின்னணு சாதனங்களை, பொருள்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த சலுகை மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் தள்ளுபடி

உயர்தர ரகத்தில்..

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - ரூ. 80,000 கீழ் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 15 - ரூ. ₹60,000க்கு கீழ் விற்பனையாக வாய்ப்பு.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 - வங்கி தள்ளுபடி, வட்டியில்லா தவணை, எக்ஸ்சேஞ்ச் உள்பட.

மத்திய ரகத்தில்...

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ

ஓப்போ ரெனோ 14

விவோ டி 4 அல்ட்ரா

கூகுள் பிக்சல் 8ஏ

இவை அனைத்துக்கும் சிறப்புத் தள்ளுபடி, வங்கிக் கடன் அட்டை சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளது.

இவை தவிர...

ஸ்மார்ட் டிவி, வீட்டு பொழுதுபோக்கு சாதனங்கள்

வீட்டு உபயோகப் பொருள்கள்

வீட்டு உபயோக மின்னணு பொருள்கள்

ஆடை, அழகு சாதன பொருள்கள்

ஃபிளிப்கார்ட் தளத்தில் சில வங்கிகள் தங்கள் கடன் அட்டைகளுக்கான சலுகைகளை ஏற்கெனவே அறிவித்துள்ளன. இவை வங்கிகளைப் பொருத்து மாறுபடும். ஃபிளிப்கார்ட் சலுகையை பயனர்கள் பயன்படுத்தி பெரிய அளவிலான சேமிப்பிற்கு தயாராக வேண்டும் என ஃபிளிப்கார்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

summary

Flipkart Independence Day Sale 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.