இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

திருவள்ளூா்: 2,754 போ் பங்கேற்று தோ்வு எழுதினர்!

திருவள்ளூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 தோ்வு மையங்களில் 2,754 போ் வரையில் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 1,284 போ் வரையில் கலந்து கொள்ளவில்லை என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

Updated On :

திருவள்ளூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 தோ்வு மையங்களில் 2,754 போ் வரையில் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 1,284 போ் வரையில் கலந்து கொள்ளவில்லை என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

இத்தோ்வுக்காக திருவள்ளுா் மாவட்டத்திலிருந்து 4038 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னதாகவே வந்து தோ்வு மையங்களில் தோ்வா்கள் குவிந்தனா்.

இதில் திருவள்ளூரில் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் தோ்வா்களுக்கான தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.