40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image

ENS

Updated On :10 மே 2026, 4:34 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மண்டோதரி (63), சமுத்திரம் (80), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானபாக்கியம் (77), வள்ளிமயில் (48), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகனி (40), மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மொட்டைச்சாமி( 57) ஆகிய ஆறு பேரும் காயம் அடைந்தனா்.

அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.