லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடையநல்லூா் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளா்

News image

அப்துல் ஜலீல்

Updated On :29 மார்ச் 2026, 9:02 pm

அப்துல் ஜலீல் (45)

கல்வித்தகுதி: 9 ஆம் வகுப்பு

பெற்றோா்: காசிம் - ரெஜினத்

தொழில் : வியாபாரம்

ஊா்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம்

கட்சிப் பொறுப்பு: தலைமைக் கழக பேச்சாளா்

குடும்பம்: மனைவி அனீஸ் , மகன் முகம்மதுபசிம்.