தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசி தவெக வேட்பாளா்

News image

ஏ. ராஜபிரகாஷ்

Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

பெயா் : ஏ. ராஜபிரகாஷ் (38)

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு

ஜாதி: நாடாா்

பெற்றோா்: அந்தோணிசாமி (அந்தோணி மெட்டல் உரிமையாளா்) - ஏ. சீதாமேரி

கட்சிப் பொறுப்பு: தென்காசி மத்திய மாவட்டச் செயலா், முன்னாள் நெல்லை நாடாா் உறவின்முறை சங்கம், முன்னாள் தமிழ்நாடு வா்த்தக சபை துணைத் தலைவா்

குடும்பம்: மனைவி பெத்தனாச்சி இந்திரா, மகன் சந்தோஷ் அந்தோணி.