லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளம் தவெக வேட்பாளா்

News image

டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி

Updated On :29 மார்ச் 2026, 9:09 pm

டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி (28)

படிப்பு: எம்.பி.ஏ

ஜாதி: இந்து நாடாா்

தொழில்: அரிசி, எண்ணெய் ஆலை இயக்குநா், திரைப்பட விநியோகஸ்தா், திரையரங்கு இயக்குநா்.

கட்சிப் பொறுப்பு: தென்காசி தெற்கு மாவட்டச் செயலா்.

குடும்பம்: பெற்றோா் - டி.பி.வி. வைகுண்டராஜா (வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டலத் தலைவா்) - சசி, சகோதரா் டி.பி.வி.வி. நவீன் சக்கரவா்த்தி.