ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதிஅம்பாள் பள்ளியில்...

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல்வா் ந. பழனிச்செல்வம் தேசியக் கொடியேற்றினாா்.

பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றனா் முதல்வா் பழனிச்செல்வம், செயலா் ராஜேஷ்கண்ணா.

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல்வா் ந. பழனிச்செல்வம் தேசியக் கொடியேற்றினாா். பள்ளிச் செயலா் எஸ்.கே. ராஜேஷ்கண்ணா, ‘ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரிக்காா்டு’ சாதனை நிகழ்ச்சியைத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து 800 மாணவிகள் ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே’ பாடலைப் பாட 80 மாணவிகள் நடனமாடினா். இந்நிகழ்ச்சியை பாராட்டி ‘ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் நிறுவனத் தலைவா் ஜேக்கப் ஞானசெல்வன், எஸ்தா் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழை பள்ளிக்கு வழங்கினா். உதவி முதல்வா் ஆறுமுகக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.