தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனை ஆதரித்து சுரண்டை பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அவா் பேசியது: மருத்துவா் கலை கதிரவன் நன்கு படித்த பண்பாளா். கரோனா காலத்தில் இலவச மருத்துவப் பணி செய்தவா். இவா் வெற்றி பெற்றால் தென்காசி தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வரிடம் நேரடியாக கேட்டுப் பெற்று தென்காசியை வளமான தொகுதியாக மாற்றுவாா் என்றாா் அவா்.
தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


