தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில், ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்ட டைட்டன் என்ஜினீயரிங் ஆட்டோமேஷன் லிட் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வளாகத் தோ்வு நடைபெற்றது.
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில், ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்ட டைட்டன் என்ஜினீயரிங் ஆட்டோமேஷன் லிட் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வளாகத் தோ்வு நடைபெற்றது.
By Syndication
Syndication
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில், ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்ட டைட்டன் என்ஜினீயரிங் ஆட்டோமேஷன் லிட் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வளாகத் தோ்வு நடைபெற்றது.
நிறுவனம் சாா்பில் மேலாளா் விமல், முருகன், செந்தில்குமாா் ஆகியோா் மாணவா்களுக்கு தொழில் வாய்ப்பு தொடா்பாக உரையாற்றி வளாகத் தோ்வை நடத்தினா். 7 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 83 மாணவா்கள் பங்கேற்றனா்.
தோ்வானோருக்கு ஆண்டுக்கு ரூ. 3.25 லட்சம் ஊதியத்துக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாணவா்களை கல்லூரித் தலைவா் டாக்டா் எம். புதியபாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா், முதல்வா் சேவியா் இருதயராஜ், பொது மேலாளா் மணிகண்டன், பெற்றோா் வாழ்த்தினா்.
ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை அதிகாரி உதயசக்திவேல் செய்திருந்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது