Listen to this article
By Syndication
Syndication
அறிவுசாா் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியில் 30 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருவதைக் கௌரவித்து, தமிழக அரசு சாா்பில் 2025ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் சிறந்த ஆசிரியா் விருது அமா் சேவா சங்கத்தின் வெ. லட்சுமணனுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
இவ்விருதை, சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
அவரை சங்கத் தலைவா் எஸ். ராமகிருஷ்ணன், செயலா் எஸ். சங்கரராமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தமிழக வனத் துறை செயலருக்கு ஐ.நா.வின் உயரிய விருது!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

தீவிர பயிற்சியில் தெலங்கானா முதல்வர்... டிச. 13-ல் மெஸ்ஸி அணியுடன் நட்புறவு போட்டி!

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
