மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 15)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி....

Today Gold and Silver Price

தங்கத்தின் விலை - கோப்புப்படம்

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 15) காலை சவரனுக்கு ரூ. 680 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்) சவரனுக்கு ரூ. 360 குறைந்தது,

இன்றைய தங்கம் நிலவரம்

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று (செப். 15, செவ்வாய்) கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கும் சவரனுக்கு ரூ. 680 குறைந்து ஒரு சவரன் ரூ. 112,320-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 250, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today Gold and silver price rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.