வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

காவல்துறைக்கு மிரட்டல்: சேகர்பாபு நேரில் ஆஜர்!

காவல்துறையை மிரட்டிய வழக்கில் சேகர்பாபு நேரில் ஆஜரானது குறித்து...

Former Minister Sekar babu

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு - கோப்புப் படம்

Updated On :

சென்னையில் காவல்துறையினரை மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடி மோசடி செய்ததாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையின்போது காவல்துறைக்கும் திமுக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வாக்குவாதத்தில் காவல்துறையினரை மிரட்டும் வகையில் சேகர்பாபு பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு சென்னை வேப்பேரி காவல்துறையினர் அழைப்பாணை விடுத்தனர்.

அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று (அக். 30) நேரில் ஆஜரானார்.

Summary

Former Minister Sekarbabu appears in person in police threat case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.