சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

5 தொகுதி இடைத்தேர்தல்: திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது பற்றி...

M.K. Stalin

மு.க. ஸ்டாலின். - X

Updated On :

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழநாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மீதியுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இன்று 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கே.என். நேரு, செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த 5 தொகுதிகள் தொடர்புடைய மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுக கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

Summary

5 constituency by-elections: MK Stalin holds consultations with DMK executives

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.