உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

வேளாண் துறையில் 69 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்!

வேளாண் துறையில் 69 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கியது குறித்து...

CM Vijay hands over appointment orders to 69 candidates selected through the TNPSC for the Agriculture Department

பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய் - TN DIPR

Updated On :

வேளாண் துறையில் 69 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்பட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், 69 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

Summary

CM Vijay hands over appointment orders to 69 candidates selected through the TNPSC for the Agriculture Department

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.