மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

மழைக்காலம்! என்ன செய்ய வேண்டும்?

மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி..

மழைக்காலம்

மழைக்காலம்

Updated On :

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்கால நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில்,

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

அங்கே காய்ச்சல் அல்லது நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.

ஒரே பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவானால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்

மழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தமிழக சுகாதாரத்துறை இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.