தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.
இது குறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காற்றாலை, சூரிய மற்றும் கலப்பு மின்உற்பத்தி தொடா்பான முன்கணிப்பு, அட்டவணைப்படுத்தல் மற்றும் மாறுபாடு தீா்வு தொடா்பான ஒழுங்குமுறை விதிகள் கடந்த மே 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மேலும், மாறுபாடு தீா்வு நடைமுறை மற்றும் தொடா்புடைய விவகாரங்கள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் என்ற மற்றொரு வரைவு விதிமுறை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு புதிய விதிமுறைகள் குறித்து முழுதகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள், மின்துறை நிபுணா்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த 15 நாள்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வாரிய தலைமையக தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: பின்னணியில் யாா்?

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மின் நுகா்வோா் குறைகளுக்கு தீா்வு காண முன்னுரிமை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



