தமிழகத்தின் புதிய அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தின் புதிய அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. நீண்ட நாள்களாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. விஜய்யை திரைப்பட நடிகராக மட்டும் பாா்க்கக் கூடாது.
வேறு சில கடமைகளும் அவருக்கு உள்ளது. எந்தத் துறையில் இருந்தும் அரசியலுக்கு வரலாம். எங்கள் துறையில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


