திமுக, அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பெருவாரியாக தவெக தலைவர் விஜய் பெறுவார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான கருத்துகள் நீண்ட காலமாகவே அரசியல் களத்தில் இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன.
இந்த எதிர்ப்பு வாக்குகளை, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது தோன்றிய மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக் கொண்ட கட்சிகள் பெற்றுக் கொண்டன.
இந்த முறையில் திமுக கூட்டணியை எதிர்த்து, அதிமுக கூட்டணி, விஜய் தலைமையிலான கட்சி, சீமான் தலைமையிலான கட்சி என அனைவருக்கும் திமுக எதிர்ப்பு என்பதுதான் முதன்மையான அரசியல்.
இவர்கள் மூவரும் அவர்களின் சக்திக்கேற்ப, இந்த எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து கொள்வார்கள்.
புதிதாக களம்காண்கிற தமிழக வெற்றிக் கழகமானது, திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பெருவாரியாகப் பிரித்துக் கொள்ளவிருக்கிறார்.
ஆனால், தனித்த ஆளாக அவர் (விஜய்), திமுக கூட்டணியையோ அதிமுக கூட்டணியையோ பின்னுக்குத் தள்ளி, ஆட்சியைக் கைப்பற்றுமளவுக்கு அவர் வலிமை பெறவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை.
ஆகையால், எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், திமுக வெற்றி பெறும்; திமுக கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
Summary
TVK Vijay does not possess the strength to capture power single-handedly, says VCK Leader Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்
குழந்தைகளை அடம்பிடிக்க வைத்த விஜய்: மன உளைச்சலான விசிக நிர்வாகி புகார்

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

