திமுகவுடன் சில அதிகாரிகள் கைகோர்த்துள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளருடன் நிர்மல் குமார் பேசுகையில், “திமுகவுடன் கைகோர்த்துள்ள சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்-களை இடமாற்றம் செய்யுமாறு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம்.
கடைசி நிமிடத்தில் எங்கள் தலைவரின் பிரசாரத் திட்டம் மறுக்கப்பட்டு, அனுமதிகோரி விண்ணப்பிக்கும் இடங்களில் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்படுகிறது. ஆகையால், நாங்கள் வேறொரு இடமாற்றத்தைக் கோரியுள்ளோம்.
பிகாரில் 600 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால், இங்கு அதுபோன்று யாரும் இடமாற்றம் செய்யப்படாததை கவனித்ததாக தேர்தல் அலுவலர் கூறினார். தேவைப்பட்டால், முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பெரம்பூர் பிரசாரத்துக்கு மறுக்கப்பட்டதையடுத்து, மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்“ என்று தெரிவித்தார்.
Summary
TVK asked the Election Commission to transfer of the IAS and IPS officers who is hand with DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தவெக
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீச்சு! தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்க தவெக கோரிக்கை
தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

