திமுக கூட்டணியில் போட்டியிட உள்ள மதிமுக வோட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் சனிக்கிழமை ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை தெற்கு- பூமிநாதன், மொடக்குறிச்சி - செந்தில்நாதன், கடையநல்லூர் - தி.மு.ராஜேந்திரன், சீர்காழி - செந்தில்செல்வன் போட்டியிட உள்ளனர்.
இதில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடவுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் 11 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.
மதிமுக 3 தொகுதிகளிலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

கட்சி சின்னத்தில் போட்டியிட மநீம மாவட்டச் செயலா்கள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



