புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் விஜய் நாளை வெளியிட இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேர்தலை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணியான காங்கிரஸ்-திமுக ஆகியவை கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
தவெக தனித்துப் போட்டியிடுகிறது. நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த நிலையில் தவெகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யும் பணியில் பொதுச்செயலர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் புதுவையில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Tvk leader Vijay will release the list of candidates for the Puducherry Assembly elections tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான்: விஜய்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



