அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சர்வதேச யோகா நாள்: 1,000-க்கும் மேற்பட்டோருடன் யோகா செய்த புதுச்சேரி முதல்வர்

12-வது சர்வதேச யோகா நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களைச் செய்தனர்.

News image

புதுச்சேரி

Updated On :21 ஜூன் 2026, 12:27 pm IST

12-வது சர்வதேச யோகா நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களைச் செய்தனர்.

புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, ஆயுஷ் இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து 12-வது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.

இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு யோகா தின விழாவை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற யோகா விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அவரது மனைவி, தலைமை செயலர் சரத் சௌகான், காவல் துறையின் தலைவர் ஷாலினி சிங், அமைச்சர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசன பயிற்சி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசன நிகழ்வில் பங்கேற்றனர்.

Summary

On the occasion of the 12th International Day of Yoga, more than 1,000 people, including the Lieutenant Governor and Chief Minister, participated and performed various yoga asanas in an event organized by the Puducherry Government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.