மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்த காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் பிரவீண் சக்ரவா்த்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினா சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். காலியாக உள்ள இந்த இடத்தை காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்திக்கு ஒதுக்குவதாக ஆளும் தவெக ஒப்புதல் தெரிவித்தது.
இந்த நிலையில், தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்த 12 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்பு மனுக்களும், பிரவீண் சக்கரவா்த்தியின் வேட்பு மனுவும் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அதில் பிரவீண் சக்கரவா்த்தி அளித்த வேட்பு மனு செல்லத்தக்கதாகவும் தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா்.
மீதமுள்ள 12 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் அவா் அறிவித்தாா்.
Summary
Rajya Sabha Election: Praveen Chakravarty nomination filing accepted
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்தி

மாநிலங்களவைத் தோ்தல்: பிரவீண் சக்கரவா்த்தி வேட்புமனு
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி.: பிரவீண் சக்ரவர்த்தி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




