ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கன்னிமார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருவது தொடர்பாக...

Leopard movement near Kannimar Temple

காலிங்கராயன் குளம் கன்னிமார் கோயில் அருகே நடமாடிய சிறுத்தை - டிஎன்எஸ்

Published On :20 ஜூலை 2026, 10:46 am IST

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே காலிங்கராயன் குளம் கன்னிமார் கோயில் அருகில் இருந்து 100 மீட்டர் அளவில் சிறுத்தை நடமாடியது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுதொடா்பான விடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இதனால் அச்சம் அடைந்துள்ள அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதிகளைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனா்.

Summary

Leopard movement near Kannimar Temple... Forest Department monitoring

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.